Blogger Tricks

Tuesday, November 8, 2011

இந்த தளம் பற்றி

VB படிக்க ஆவலாக வந்து இருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.இதில் VB தொடர்பான உங்கள் சந்தேகங்களுக்கு விளக்கங்களும் மற்றும் VB தொடரும் வெளியாகும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.



என்னுடைய தேடல் மூலம் கிடைத்த தகவல்களை மாத்திரமே VB தொடரில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.அதில் ஏதேனும் தவறுகள் இருந்தால் சொல்லுங்கள் எனக்கும் இங்கு உங்களை போன்று படிக்க வருபவர்களுக்கும் உதவியாக அமையும்.நன்றி!

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments: